10-க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை..!!

சென்னை: சென்னை, காஞ்சி, வேலூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் டிஃபன்ஸ் காலனியில் இன்டர்ஆர்க் பில்டிங் நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: