42 குண்டுகள் முழங்க இல.கணேசன் உடல் தகனம் செய்யப்பட்டது

 

சென்னை: சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க இல.கணேசன் உடலுக்கு முப்படைகளின் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: