உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் கூறிய இருவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி: உயிரிழந்ததாகக் கூறி பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இருவரை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவனக்குறைவால் பிழை ஏற்பட்டிருக்கலாம் இதை வைத்து ‘டிராமா’ செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் வாதிட்டது.

Related Stories: