பெங்களுருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

 

பெங்களுரு: பெங்களுருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆர்.வி.சாலை முதல் பொம்மசந்த்ரா வரை 19 கி.மீ. தூர மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார்.

 

Related Stories: