×

செந்தில்பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி!!

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது சென்னை ஐகோர்ட். விசாரணை நீதிமன்றத்தில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Sentilpalaji ,USA ,Chennai ,Former Minister ,Senthilpalaji ,Asokumar ,United States ,ICourt ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...