சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வீதிகளில் ஊர்ந்து சென்றது.