விளையாட்டு பெண்கள் கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் அணி 63வது இடத்துக்கு முன்னேற்றம் Aug 08, 2025 பெண்கள் அணி தில்லி பெண்கள் கால்பந்து அணி ஆசிய கோப்பை டெல்லி: பெண்கள் கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் கால்பந்து அணி 7 இடங்கள் உயர்ந்து 63வது இடத்தை பிடித்தது. ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்