தமிழகம் அரியலூர் அருகே பேருந்து மோதி தலைமை காவலர் உயிரிழப்பு..!! Aug 06, 2025 அரியலூர் சதீஷ் ஆண்டிமடம், அரியலூர் மீன்சுருட்டி காவல் நிலையம் அரியலூர்: அரியலூர் ஆண்டிமடம் அருகே அரசு பேருந்து மோதி தலைமை காவலர் சதீஷ் (32) உயிரிழந்துள்ளார். விபத்தில் இறந்த சதீஷ் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இறைச்சிக்கடையில் பணியாற்றுபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் : பறவை காய்ச்சல் பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை எச்சரிக்கை!!
கம்ப்யூட்டர் ரேண்டம் முறையில் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகள் வாக்கு பதிவிற்காக 2405 இயந்திரங்கள் தேர்வு