உத்தரகாண்டில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் இரங்கல்

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “உத்தர்காசி நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.எந்த ஒருவருக்கும் உதவிகள் விடுபடாமல் இருக்கும்படி செயலாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: