ஈரோட்டில் 8 ஓடைகளை 30 கி.மீ. தொலைவில் தூர்வாரும் பணி தொடங்கியது!

ஈரோடு: ஈரோட்டில் 8 ஓடைகளை 30 கி.மீ. தொலைவில் தூர்வாரும் பணி தொடங்கியது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சாய, தோல் ஆலை கழிவுகளை ஓடைகளில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 9 மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

 

The post ஈரோட்டில் 8 ஓடைகளை 30 கி.மீ. தொலைவில் தூர்வாரும் பணி தொடங்கியது! appeared first on Dinakaran.

Related Stories: