சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகளில் கடந்த 2 நாட்களில் 1,17,600 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற இடங்களுக்கு ஆம்னி பேருந்துகள் மூலம் 2 நாட்களில் 1.17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
The post தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகளில் கடந்த 2 நாட்களில் 1,17,600 பேர் பயணம் appeared first on Dinakaran.
