10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.67% தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..!!

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.67% தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 97.53% தேர்ச்சி விகிதத்துடன் சிவகங்கை 2ம் இடத்தையும், 96.22% தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.54% தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.67% தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: