வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 533 புள்ளிகள் சரிந்து 61,183 புள்ளிகளில் வணிகம் Oct 20, 2021 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 533 புள்ளிகள் உயர்ந்து 61,183 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 189 புள்ளிகள் உயர்ந்து 18,229 புள்ளிகளில் வர்த்தகம் வர்த்தகமாகியுள்ளது.
யாரும் நகை கடை பக்கம் போயிடாதீங்க.! ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120க்கு விற்பனை
உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன அரசும், அந்த நாட்டு மக்களும்!!
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி