மே-11: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.62, டீசல் ரூ.87.25க்கும் விற்பனை!!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.93.62 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 87.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: