சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.7 அதிகரித்து, ரூ.4,293-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: