சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து விபத்து

சென்னை : சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தானது இன்று அதிகாலை 1 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.  கண்காணிப்பு கேமராவில் பதிவான தீ விபத்தின் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: