எழுத்தாளர் எஸ். முத்தையா உடல்நலக் குறைவால் மரணம்

சென்னை : பத்திரிகையாளரும், வரலாற்று எழுத்தாளருமான முத்தையா(89) உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். சென்னை உருவான வரலாறு, சென்னையில் வாழ்ந்த பிரபலங்கள் பற்றி இந்து,ஆங்கில நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர் இந்த முத்தையா ஆவர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: