அமெரிக்காவை விஞ்சும் வகையில் ஆம்புலன்ஸ் உதவி... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: அமெரிக்காவை விஞ்சும் வகையில் தமிழகத்தில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அமெரிக்காவில் விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 8 நிமிடமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் 8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: