10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை : 10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்று வகுப்புகளுக்கும் டிச., 10ம் தேதி தொடங்கி 21ம் வரை தேர்வு நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: