ஆட்டோ ஓட்டுநரை பாஜக நிர்வாகி தாக்கியதாக கூறும் புகார் தவறானது : தமிழிசை விளக்கம்

சென்னை: ஆட்டோ ஓட்டுநரை பாஜக நிர்வாகி தாக்கியதாக கூறும் புகார் தவறானது என பாஜக மாநில தலைவர் தமிழிசை விளக்கம் அளித்தார். தாக்கப்பட்டதாக கூறும் ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்ததாக தமிழிசை கூறினார். மேலும் பெரியார் சிலையை அவமதித்தவர் பாஜகவை சேர்ந்தவர் அல்ல எனவும் தமிழிசை தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: