தினேஷ் நடிக்கும் தேரும் போரும்

மதயானைக்கூட்டம் படத்தை தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம், தேரும் போரும். தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். ஏகாதசி பாடல்கள் எழுதுகிறார்.

வில் அம்பு, கென்னடி கிளப் ஆகிய படங்களை தயாரித்த தாய் சரவணனின் நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் நடிகர்கள் அருள்தாஸ், கார்த்திக் துரை தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதம் முதல் சிவகங்கை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கிறது.

Related Stories: