யுவனுடன் இணைந்த இளையராஜா

தனது மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா இசையில் சில பாடல்கள் பாடியுள்ள  இளையராஜா, முதல்முறையாக யுவனுடன் இணைந்து இசை அமைக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தில், யுவனுடன் இணைந்துள்ளார் இளையராஜா. இதுகுறித்து யுவன் கூறுகையில், ‘முதல்முறையாக நானும், அப்பாவும் இணைந்து இசை அமைக்கிறோம். பாடல்கள் யாரும் எதிர்பாராத  சர்ப்பிரைஸாக இருக்கும்’ என்றார்.

Related Stories: