ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது. சித்தார்த், ரகுல் பிரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. மற்றும் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி நடிக்கின்றனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார்.