இந்திய கால்பந்து அணியில் 1952 முதல் 1962 வரை பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹீம் பற்றிய கதையுடன் இந்தியில் உருவாகும் படம், மைதான். இந்திய அணியின் மேலாளராகவும் இருந்த அவரது கேரக்டரில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.