இதில் விஎப்எக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓசூர், சென்னை, ஆந்திர மாநில எல்லை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்த ராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ஒயிட் லைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஞானமுத்து பட்டறை நிறுவனங்களின் சார்பில் விஜய் சுப்பிரமணியன், ஆர்.சி.ராஜ்குமார், அஜய் ஞானமுத்து இணைந்து தயாரித்து உள்ளனர். படத்தை வெளியிடும் உரிமையை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் பெற்றுள்ளார்.
The post ‘டிமான்ட்டி காலனி 2’ அருள்நிதி லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.