ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது..!!

ஒசூர்: ஒசூர் மத்திகிரியில் 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதபோதகர் மே வால்ட்(57) கைது செய்யப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: