பிஸ்கட் ஹல்வா

தேவையான பொருட்கள்

பிஸ்கட்,
எண்ணெய்,
சர்க்கரை,
நெய்,
முந்திரி,
தண்ணீர்.

செய்முறை

பிஸ்கட் ஹல்வா செய்ய முதலில் பிஸ்கட்டை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்ததும் பிஸ்கட்டை கலந்து கொள்ளவும். அதை நன்கு கலந்து மாவு பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரை கலந்து கொண்டு கிண்டி விடவும். அடுப்பு சிறிது குறைத்து கொண்டு தண்ணீர் வற்றிய பின்பு சிறிது சிறிது நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். பின்பு நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறினால் பிஸ்கட் ஹல்வா தயார்.

The post பிஸ்கட் ஹல்வா appeared first on Dinakaran.