தஞ்சையில் ஆசிரியர் அடித்ததால் 10ம் வகுப்பு மாணவர் படுகாயம்

தஞ்சை: மருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அடித்ததால் 10ம் வகுப்பு மாணவர் ஹரிகரன் படுகாயம் அடைந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: