விருத்தாச்சலம் அருகே வீட்டில் தீப்பிடித்து எரிந்த சிலிண்டரால் பரபரப்பு

விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அருகே வீட்டில் தீப்பிடித்து எரிந்த சிலிண்டரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சாதுர்யமாக ஈரத்துணியை சிலிண்டர் மீது போட்டு இளைஞர் ஒருவர் தீயை அணைத்தார்….

The post விருத்தாச்சலம் அருகே வீட்டில் தீப்பிடித்து எரிந்த சிலிண்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: