டெல்லி: இந்தியாவில் செல்போன் கட்டண விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் மோடி பேசி வருகிறார். மொபைல் போன் உற்பத்திக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் இந்தியா உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக கண்ணாடி இழை தொடர்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செல்போன் கட்டண விகிதம் மிகவும் குறைவு: பிரதமர் மோடி பேச்சு !
