டெல்லி: தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பது தெளிவாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கூறப்படும் பாதகமான நிகழ்வுகள் அல்லது பக்க விளைவுகள் வெளிப்படுவது பொதுவானது மற்றும் எந்தவொரு தடுப்பூசிக்கும் பின்னர் இதைக் காணலாம். அரசியல் காரணங்களுக்காக சிலர் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய சுகாதார அமைச்சர் பேட்டி
