×

முருங்கைக்கீரை பிரட்டல்

செய்முறை வெறும் வாணலியில் அரிசி, மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து
மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும்
கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம் வதக்கி, காய்ந்த
முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து கிளறி தேவையெனில் தேங்காய் துருவல்
சேர்த்து இறக்கி பொடித்த அரிசி + மிளகாய் போட்டு தூவி கிளறி பரிமாறவும்.குறிப்பு: கேப்பங்கூழ் அம்மனுக்கு ஊற்றும்போது கூடவே செய்வர்.

The post முருங்கைக்கீரை பிரட்டல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…