நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் துப்பாக்கிச் சூட்டில் பாஜக பிரமுகர் படுகாயம் அடைந்துள்ளார். துப்பாக்கியால் சுட்ட செல்வின் சகோதரரான முன்னாள் ராணுவ வீரர் ஜெயமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முன்பகை இருந்த நிலையில் சிகரெட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் துப்பாக்கிச் சூட்டில் பாஜக பிரமுகர் படுகாயம்
