காரைக்கால்: காரைக்காலில் கஞ்சா வழக்கில் குற்றவாளியை தப்பிக்கவிட்ட புகாரில் நிரவி காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாமகவினர் அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ. குமரனை சஸ்பெண்ட் செய்து டிஜிபி பாலாஜிஸ்ரீவத்சவா நடவடிக்கை எடுத்துள்ளார்.
காரைக்காலில் கஞ்சா வழக்கில் குற்றவாளியை தப்பிக்கவிட்ட புகாரில் நிரவி காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் !
