பூமியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீ.விலகிச் செல்லுவதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்துவருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். …
The post பூமியிலிருந்து மெல்ல விலகும் நிலவு..! ஆண்டுக்கு 3.8 செ.மீ.விலகிச் செல்வதாக தகவல் appeared first on Dinakaran.