மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8 மாதங்களுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 80 அடியை தாண்டியது80 அடியை தாண்டியது

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 80 அடியை தாண்டியது. அணைக்கு நீர்வரத்து 46,650 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 42.05  டி.எம்.சி நீர்  உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடியாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: