மதுரை: வருவாய், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கின்றனர் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ்தான் நடைபெறுகிறது. ஊழல் தடுப்பு பிரிவு விழிப்புடன் செயல்பட்டால் அரசு அதிகாரிகள் ஊழல் செய்து சம்பாதித்த சொத்து தெரிய வரும் எனவும் கூறினார்.
வருவாய், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கின்றனர்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி வேதனை
