திருமங்கலம் கோட்ட பகுதிகளில் இன்றைய மின்தடை

 

திருமங்கலம், ஜூலை 10: திருமங்கலம் கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கப்பலூர், மறவன்குளம், தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, இலங்கை தமிழர்கள் முகாம், கரடிக்கல், குன்னனம்பட்டி, செட்டிக்குளம், ரயில்வேபீடர் ரோடு, காமராஜர் வடபகுதி, பகத்சிங்தெரு, பிசிஎம் நகர், கற்பகம் நகர், பாண்டியன்நகர், பொற்காலம்நகர், செந்தூர்நகர், சங்கர்நகர், விடத்தக்குளம், பிகேஎன் கல்லூரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், வண்டபுலி, கரிசல்பட்டி, சின்னவண்டாரி, வையம்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

The post திருமங்கலம் கோட்ட பகுதிகளில் இன்றைய மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: