சென்னை: சென்னை போரூர் அருகே மதனந்தபுரத்தில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற பொன்னுரங்கத்தை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: சென்னை போரூர் அருகே மதனந்தபுரத்தில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற பொன்னுரங்கத்தை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சென்னையில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை
