தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா

 

உடுமலை, ஜூன் 19:தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் உடுமலை கிளையின் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவைத்தலைவர் சுப்ரமணியன், நகரத் தலைவர் பூபதி, செயலாளர் ரத்தினகுமார், பொருளாளர் சிவப்பிரகாசம் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு விஸ்வநாததாஸ் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: