8 வழிச்சாலைக்கு எதிராக சேலத்தில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய இளைஞர் பெருமன்றம் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். 8 வழிச்சாலைக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: