கோவை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் 1,200 போலீசாரும், புறநகர் பகுதியில் 1,000 போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளது. மாநகரின் 12 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
