×

சிறப்பு டெர்ம் டெபாசிட் கனரா வங்கி அறிமுகம்

பெங்களூரு: கனரா வங்கி, 666 நாட்களுக்கான சிறப்பு டெர்ம் டெபாசிட்டை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து இந்த வங்கி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் 3வது பெரிய பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, 666 நாட்களுக்கான புதிய டெர்ம் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமகன்களுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். பிற வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இந்த திட்டம் அதிக வட்டி பலன் வழங்கப்படும் திட்டமாகும். இவ்வாறு கனரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post சிறப்பு டெர்ம் டெபாசிட் கனரா வங்கி அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Canara Bank ,Bengaluru ,Dinakaran ,
× RELATED விளாத்திகுளம் கனரா வங்கி புதிய கட்டிடம்