கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்து கோபாலபுரத்தில் ஆலோசனை

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்து கோபாலபுரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கோபாலபுரம் வீட்டில் வைத்து சிகிச்சை தொடரும் நிலையில் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: