டெல்லி: மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Double Mutant Variant என மத்திய சுகாதாரத்துறை அமைச்சசகம் இந்த வைரஸை வகைப்படுத்தியுள்ளது.
மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.: மத்திய சுகாதாரத்துறை
