ராமநாதபுரம் : தங்கச்சிமடத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்கள் பற்றி பாதுகாப்பு அமைப்பினர் ஆய்வு செய்து வருகின்றனர். பெட்ரோலியம் மற்றும் வெடிகுண்டு பாதுகாப்பு அமைப்பினர் 2வது முறையாக ஆய்வு செய்கின்றனர்.