குருக்கள்பட்டியில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்பட்டதாக புகார்

நெல்லை: குருக்கள்பட்டியில் சரோஜா என்பவருக்கு சொந்தமான கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்பட்டதாக புகார் வந்துள்ளது. இந்த புகாரை அடுத்து அவரது கடையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: