தேர்தல் காலங்களில் எதிரியாக இருப்பவர்கள் கூட கூட்டணிக்கு வரலாம் : செல்லூர் ராஜூ

மதுரை  : தேர்தல் காலங்களில் எதிரியாக இருப்பவர்கள் கூட கூட்டணிக்கு வரலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை பேருந்து நிலையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட 5 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் ரூ.75, 000 கோடியில் தரைவழி போக்குவரத்து திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: