கோவை: கோவை காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். மேலும் உக்கடம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் கூறினார். நீலகிரி, திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை முதல்வர் நேரில் ஆய்வு செய்கிறார்.
கோவை காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது: கோவை விமான நிலையத்தில் முதல்வர் பேட்டி
