பெரம்பலூர்: 27ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. பெரம்பலூரில் நடந்த பால் உற்பத்தியாளர் சங்க கூட்டத்தில் மாநில நிர்வாகி முகமது அலி தகவல் தெரிவித்துள்ளார். பால்வளத்துறை முறைகேட்டை கண்டித்தும், ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தை கழிவிலிருந்து மீட்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
பால்வளத்துறை முறைகேட்டை கண்டித்து அக்.27ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்: பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
